பாடல் #39426
இம்மை விட்டு எழுந்து நானும்
🔤 Immai Vittu Ezhunthu Naanum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மை விட்டு எழுந்து நானும் நாட்டில் வேகமாய் முன் செல்லுவேன் பாடுவேன் ஜெய கீதமே நான் பட்ட பாடுகள் ஏற்றவளாம் -2 உற்றவர் சினேகிதர் தூரமாய் விலகிடுவார் சுற்றத்தார் யாவரும் தள்ளிடும்போது -2 பட்சமாய் அவர் நிற்பாரே ஏகமாய் அவர் பக்கம் சேர்ந்திடுவேன் -2 சூரியன் இருளாக சூழ்நிலை எல்லாம் மாறும் நேசர் பிரியாரோடு சேர்ந்திடும் போது -2 நேசர் கொடிபறக்குமே நானும் மறுரூபம் ஆகிவிடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immai Vittu Ezhunthu Naanum Naattil Vaegamaay Mun Selluvaen Paatuvaen Jeya Keedhamae Naan Patta Paatugal Aertravalaam -2 Urtravar Sinaekidhar Thooramaay Vilakituvaar Surtratthaar Yaavarum Thallitumpothu -2 Patsamaay Avar Nirpaarae Aegamaay Avar Pakkam Saernthituvaen -2 Sooriyan Irulaaga Soozhnilai Ellaam Maarum Naesar Piriyaarotu Saernthitum Pothu -2 Naesar Kotibarakkumae Naanum Maruroobam Aakivituvaen -2