பாடல் #39425
கண்டேன் கண்டேன் கண்டேனே
🔤 Kantaen Kantaen Kantaenae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்டேன் கண்டேன் கண்டேனே நான் அற்புதத்தை கண்டேன் பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேனே நான் அதிசயத்தைப் பார்த்தேன் -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 கொல்லவும் அழிக்கவும் சத்துரு வந்தான் கொடியை சாத்தானை வென்று ஜெயம் தந்தீர் -2 இயேசுவே உமக்கு கோடி நன்றி இயேசுவின் நாமத்தை என்றும் பாடுவேன் -2 தேவன் என்னோடு இருப்பதாலே சத்துருவின் சதி ஜெயம் பெறுவில்லை -2 யுத்தத்தில் வல்லவர் என்னோடு இருப்பார் எனக்காய் யுத்தம் அவர் செய்திடுவார் -2 பறந்து காக்கும் பட்சியை போல பரமன் இயேசு என்னோடு வருவார் -2 பாதம் கல்லில் மோதாதபடிக்கு பாரில் ஏசு காத்திடுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kantaen Kantaen Kantaenae Naan Arpudhatthai Kantaen Paartthaen Paartthaen Paartthaenae Naan Athisayatthaip Paartthaen -2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -2 Kollavum Azhikkavum Satthuru Vanthaan Kotiyai Saatthaanai Venru Jeyam Thantheer -2 Yesuvae Umakku Koti Nanri Yesuvin Naamatthai Enrum Paatuvaen -2 Devan Ennotu Iruppathaalae Satthuruvin Sathi Jeyam Peruvillai -2 Yutthatthil Vallavar Ennotu Iruppaar Enakkaay Yuttham Avar Seythituvaar -2 Paranthu Kaakkum Patsiyai Pola Paraman Yesu Ennotu Varuvaar -2 Paadham Kallil Mothaadhapatikku Paaril Aesu Kaatthituvaar -2