பாடல் #39424
இக்கட்டு காலத்திலே மனிதனின்
🔤 Ikkattu Kaalatthilae Manidhanin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இக்கட்டு காலத்திலே மனிதனின் உதவி விருதா ஆபத்துக்காலத்திலே தேவன் உன் அடைக்கலமே -2 பாடு பாடு இயேசுவை பாடு போற்று போற்று இயேசுவைப் போற்று -2 1) நண்பர்கள் உன்னை மறந்தாலும் நீ நம்பினோர்கள் உன்னை வெறுத்தாலும் -2 கரம் பிடித்த தேவன் உண்டு நீ கலங்காதே கலங்காதே நீ கலங்காதே கலங்காதே 2) எப்பக்கம் உன்னை நெருக்கினாலும் நீ ஒருபோதும் ஒடுங்கி போவதில்லை -2 உன்னோடு இருப்பவரே என்றென்றும் பெரியவரே அவர் என்றென்றும் பெரியவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ikkattu Kaalatthilae Manidhanin Udhavi Viruthaa Aabatthukkaalatthilae Devan Un Ataikkalamae -2 Paatu Paatu Yesuvai Paatu Porru Porru Yesuvaip Porru -2 1) Nanparkal Unnai Maranthaalum Nee Nampinorkal Unnai Verutthaalum -2 Karam Pitittha Devan Untu Nee Kalangkaathae Kalangkaathae Nee Kalangkaathae Kalangkaathae 2) Eppakkam Unnai Nerukkinaalum Nee Orupothum Otungki Povathillai -2 Unnotu Iruppavarae Enrenrum Periyavarae Avar Enrenrum Periyavarae