பாடல் #39423
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
🔤 Ummai Veettaa Yaarum Illa Aesaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2 நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் என்னக்கு – 2 1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2 என்னுடைய உழைப்பை யாரவந்து பறித்து கொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2 2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும் பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2 புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2 3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2 என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Veettaa Yaarum Illa Aesaiyaa Ummai Vida Yaarum Illa Aesaiyaa – 2 Neengga Pothum Ennakku Neengga Pothum Ennakku Neengga Pothum Neengga Pothum Neengga Pothum Ennakku – 2 1. Aapirakaamin Devanum Neerthaanayyaa Eesaakkin Devanum Neerthaanayyaa Yaakkopin Devanum Neerthaanayyaa Ennutaiya Theyvamum Neerthaanayyaa – 2 Ennutaiya Uzhaippai Yaaravanthu Paritthu Kontaalum En Thalai Uyartthubavar Neerthaanayyaa – 2 2. Paarvonin Saenai Ennai Pinthodarnthaalum Senggatal En Vazhiyai Thatutthu Vittaalum Paathai Untu Pannum Devan Neer Irukka Kaanaanin Payanatthirku Thatai Illaiyae – 2 Pullulla Idangakalil Meythituveerae Nanmaiyaiyum Kirupaiyum Thodara Seyvirae – 2 3. Koraakin Manidhar Ennai Ethirtthu Vanthaalum En Janam Ennakkethiraay Murumurutthalum Naesikkum Sapaiyum Ennai Verutthu Vittaalum Naesikka Neer Irukka Kavalai Illaiyae – 2 En Kollai Thulirkka Seyyum Theyvam Neerae Azhaitthavar Thalai Kuniya Vituvathillaiyae – 2