பாடல் #39419
தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லை
🔤 Thaevareer Ennai Aaseervathiyum En Ellai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லை பெரிதாக்கிடும் உம் கரம் என்மேல்வையும் தீங்கின்றி காத்துக்கொள்ளும் -2 உந்தன் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவே அவை நிறைவானவே ஏராளமே-2 உம் ஆசீர்களால் என்னை ஆசீர்வதித்து -2 ஆசீர்வாதம் ஆக்கிடுமே என்னை ஆசீர்வாதம் ஆக்கிடுமே உந்தன் எல்லைகளே அளவற்றதே அவை பெரிதானதே நிறைவானதே -2 பெரிதாக்குமே என் வாசஸ்தலங்கள் -2 வலப்பக்கம் இடப்பக்கமும் என் வலப்பக்கம் இடப்பக்கமும் எந்தத் தீங்கும் என்னை அணுகாமலே நீர் விலக்கீடுமே விடுவித்தீரே -2 உம் வலக்கரத்தால் என்னை இரட்சித்திடும் -2 உம் இரட்சிப்பால் மகிழ்ந்திடுவேன் உம் இரட்சிப்பால் களிகூறுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Ennai Aaseervathiyum En Ellai Perithaakkitum Um Karam Enmaelvaiyum Theengkinri Kaatthukkollum -2 Undhan Aaseervaadhanggal Ennartravae Avai Niraivaanavae Aeraalamae-2 Um Aaseerkalaal Ennai Aaseervathitthu -2 Aaseervaadham Aakkitumae Ennai Aaseervaadham Aakkitumae Undhan Ellaigalae Alavartrathae Avai Perithaanathae Niraivaanathae -2 Perithaakkumae En Vaasasthalanggal -2 Valappakkam Idappakkamum En Valappakkam Idappakkamum Endhath Theengkum Ennai Anukaamalae Neer Vilakkeetumae Vituvittheerae -2 Um Valakkaratthaal Ennai Iratsitthitum -2 Um Iratsippaal Makizhnthituvaen Um Iratsippaal Kalikooruvaen