பாடல் #39418
தேவன் என் பெலனே
🔤 Devan En Pelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் என் பெலனே தேவன் அடைக்கலமே ஆபத்துக் காலத்திலே அணுகுலன் துணையே ஆபத்துக் காலத்திலே அணுகுலன் துணையே பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலாவாக்கிலும் -2 கர்த்தரின் பிள்ளை என்னை சேதப்படுத்தாதே -2 அமர்ந்து தேவனென்று கர்த்தரை அறிவேனே -2 ரதங்களை முறிப்பாரே யுத்தங்கள் ஓய்ந்திடுமே -2 ஒருவழியாய் வருவோர் ஓடுவார் ஏழு வழி -2 எனக்கு எதிராய் யுதங்கள் என்றும் வாய்க்காதே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan En Pelanae Devan Ataikkalamae Aabatthuk Kaalatthilae Anukulan Thunaiyae Aabatthuk Kaalatthilae Anukulan Thunaiyae Pakalilae Veyilaakilum Iravilae Nilaavaakkilum -2 Karttharin Pillai Ennai Saedhappatutthaathae -2 Amarnthu Devanenru Karttharai Arivaenae -2 Rathanggalai Murippaarae Yutthanggal Oynthitumae -2 Oruvazhiyaay Varuvor Otuvaar Aezhu Vazhi -2 Enakku Ethiraay Yudhanggal Enrum Vaaykkaathae -2