பாடல் #39417
யேகோவா தேவனுக்கே மகிமை
🔤 Yaekovaa Devanukkae Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா தேவனுக்கே மகிமை செலுத்தி விடுவேன் அவர் செய்த நன்மைகளை என்றும் மறவாமல் நான் உயிருள்ளவரை பாடுவேன் -2 யேகோவா யீரே நீர் யேகோவா நிசி நீர் யெகோவா ஷாம்மா நீர் யெகோவா சாலோம் நீர் -2 எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ஒரு போதும் வெட்கப்பட்டு போகமாட்டேன் -2 தடைகளை உடைத்து முன்னே செல்வார் -2 யேகோவா யீரே பார்த்துக்கொள்வார் யுத்தங்களை எனக்காய் செய்திடுவார் வெற்றிமேல் வெற்றியைக் கண்டிடுவேன் -2 சத்ருவை ஜயித்து காலின் கீழ் மிதிப்பேன் -2 யேகோவா நிசியே வெற்றிக்கொடியே நிச்சயம் உன்னை கண்டிடுவேன் நம்பிக்கை ஒருபோதும் வீணாகாதே -2 அழுகையின் பாதை களிப்பாய் மாறும் -2 யேகோவா ஷம்மா கூட இருப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Devanukkae Makimai Selutthi Vituvaen Avar Seytha Nanmaigalai Enrum Maravaamal Naan Uyirullavarai Paatuvaen -2 Yaekovaa Yeerae Neer Yaekovaa Nisi Neer Yekovaa Shaammaa Neer Yekovaa Saalom Neer -2 Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar Oru Pothum Vetkappattu Pogamaattaen -2 Thataigalai Utaitthu Munnae Selvaar -2 Yaekovaa Yeerae Paartthukkolvaar Yutthanggalai Enakkaay Seythituvaar Verrimael Verriyaik Kantituvaen -2 Sathruvai Jayitthu Kaalin Keezh Mithippaen -2 Yaekovaa Nisiyae Verrikkotiyae Nicchayam Unnai Kantituvaen Nampikkai Orupothum Veenaakaathae -2 Azhukaiyin Paathai Kalippaay Maarum -2 Yaekovaa Shammaa Kooda Iruppaar