பாடல் #39416
இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன
🔤 Yesuvotu Saernthiruppathenna
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம் இயேசுவிற்காய் ஜீவப்பதோர் என்ன ஆனந்தம் ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே – இயேசு 2.போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால் நீக்கினார் என் சாபபெமல்லாம் தாம் சுமந்தததால் எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகிடுதே மன்னா உம் கூட வாழ என்று கூடுமோ – இயேசு 3.மாட்சிமிகும் நாட்டிலே நான் வாசம் செய்திட மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாக்க கைகளால் கட்டிடாததோர் நித்திய இராஜ்யமே கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே – இயேசு 4. அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம் அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே – இயேசு 5.நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே அல்லல் தீர்க்க என்று வாறீர் ஆத்ம நேசரே எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட – இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvotu Saernthiruppathenna Paakkiyam Yesuvirkaay Jeevappathor Enna Aanandham Aasai Enrum Endhanakam Perukindrathae Aanandhamaay Enrum Vaazha Vaanjsitthituthae – Yesu 2.pokkinaar En Paavamellaam Thaam Maritthathaal Neekkinaar En Saabapemallaam Thaam Sumandhathathaal Ennavae Um Sinaegam Ullil Perukituthae Mannaa Um Kooda Vaazha Enru Kootumo – Yesu 3.maatsimikum Naattilae Naan Vaasam Seythida Maasirandha Veetenakkaay Aayatthamaakka Kaigalaal Kattitaadhathor Nitthiya Iraajyamae Kantidavae Aasaiyotu Kaatthirukkuthae – Yesu 4. Anru Theerum Endhan Kashtam Loga Mannilae Anru Neengkum Endhan Thukkam Yaavum Nicchayam Anru Sutthar Ninru Onraay Paati Aarkkavae Enru Annaal Vanthu Saerum Endhan Yesuvae – Yesu 5.nallavarae Vallavarae Ponnu Kaandhanae Allal Theerkka Enru Vaareer Aathma Naesarae Ellaiyillaa Aanandhamaay Veenaigalaenthi Allaelooyaa Kaanam Paati Vaanil Vaazhnthida – Yesu