பாடல் #39415
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
🔤 Sudhandharippaen Naan Sudhandharippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன் முறியடிப்பேன் நான் முறியடிப்பேன் எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் எரிகோ கோட்டையோ செங்கடளோ எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன் மரணமோ வியாதியோ வியாகுலமோ அவைகளை நான் தகர்த்திடுவேன் உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்காதே போகும் என்றாரே உன்னை குற்ற படுத்திடும் நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் வெண்கள கதவுகள் உடைத்திடுவார் இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் அந்தகார பொக்கிஷத்தை எனக்காக அவர் தந்திடுவார் உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் இழந்துபோன உன் ஸ்தானத்தையே இன்னறக்கு ஈவாய் தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sudhandharippaen Naan Sudhandharippaen Kartthar Panna Vaakkudhattham Sudhandharippaen Muriyatippaen Naan Muriyatippaen Ethiriyaam Saatthaanai Muriyatippaen Eriko Kottaiyo Senggatalo Ethumunnae Vanthaalum Jeyitthituvaen Maranamo Viyaathiyo Viyaakulamo Avaigalai Naan Thakartthituvaen Unakkethiraay Varum Aayudhanggal Vaaykaathae Pokum Enraarae Unnai Kurtra Patutthitum Naavugalai Ini Maerkolluvaay Venkala Kathavugal Utaitthituvaar Iruppu Thaazhpaalai Muritthituvaar Andhakaara Pokkishatthai Enakkaaga Avar Thanthituvaar Un Thalaiyai Avar Uyartthituvaar Marubatiyum Nilai Nirutthituvaar Izhanthupona Un Sthaanatthaiyae Innarakku Eevaay Thanthituvaar