பாடல் #39413
இதுவரையில் நடத்தி வந்தீரே
🔤 Ithuvaraiyil Natatthi Vantheerae
🎙 Evg. S. L. எட்வர்ட் ராஜ் • 💿 பரிகாரி
🎼 Scale: G
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரையில் நடத்தி வந்தீரே உமக்கு நன்றி கூறுவேன் கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே – உம்மை புகழ்ந்து பாடுவேன் (2) நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கீதங்கள் பாட புது இராகமும் இல்லை (2) 1. கேருபீன்கள் சூழ இருப்பவர் என்னைச்சுற்றி உம் கண்கள் வைத்திருந்தீர் சேரக்கூடா ஒளியில் வசிப்பவர் பாவி எந்தன் இதயம் உள்ளிருந்தீர் (2 ) 2. விக்கினங்கள் நெருக்கி சூழ்கையில் வேந்தன் அன்பாய் அருகில் வந்தமர்ந்தீர் சத்துருக்கள் மேற்கொள்ள வருகையில் வல்லமையாய் எழுந்து முன் நடந்தீர் (2 ) 3. நம்பினவர் கைவிட்டு பிரிகையில் – நான் இருக்கிறேன் பயப்படாதே என்றீர் தனிமையில் அழுத நேரங்களில் – ஒரு தாயைப்(தந்தை)போல அள்ளி அணைத்துக்கொண்டீர் நன்றி நன்றி இராஜா நன்றி இயேசுவே நன்றி நன்றி இராஜா நன்றி இயேசுவே (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvaraiyil Natatthi Vantheerae Umakku Nanri Kooruvaen Kanmalai Mael Uyartthi Vaittheerae – Ummai Pugazhnthu Paatuvaen (2) Nanrigal Solla Vaartthaigal Illai Keedhanggal Paada Puthu Iraagamum Illai (2) 1. Kaerupeenkal Soozha Iruppavar Ennaichsurri Um Kankal Vaitthiruntheer Saerakkootaa Oliyil Vasippavar Paavi Endhan Idhayam Ulliruntheer (2 ) 2. Vikkinanggal Nerukki Soozhkaiyil Vaendhan Anpaay Arukil Vandhamarntheer Satthurukkal Maerkolla Varukaiyil Vallamaiyaay Ezhunthu Mun Natantheer (2 ) 3. Nampinavar Kaivittu Pirikaiyil – Naan Irukkiraen Payappataathae Enreer Thanimaiyil Azhudha Naeranggalil – Oru Thaayaip(thanthai)pola Alli Anaitthukkonteer Nanri Nanri Iraajaa Nanri Yesuvae Nanri Nanri Iraajaa Nanri Yesuvae (4)