பாடல் #39412
நீ ஆசை பட்டதெல்லாம்
🔤 Nee Aasai Pattathellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார் எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போது கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2) உனக்காக மரித்தாரே நீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போது ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2) உனக்காக மரித்தாரே நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Aasai Pattathellaam Vaangki Tharuvaar En Anpu Theyvam Yesu Romba Nallavar – 2 Nee Ninaippatharkum Vaentuvatharkum Athigamaay Seythituvaarae – 2 Yesu Athisayam Seythituvaarae – 2 1.saalamon Njaanatthai Kaetkumpothu Kaelaadha Velliyum Ponnaiyum Saertthu Thanthaarae (2) Unakkaaga Maritthaarae Nee Kaettaal Illaiyenru Sovaaraa (2) 2. Elisaa Varanggalai Kaetkumpothu Aasaippatta Varanggalai Saertthu Thanthaarae (2) Unakkaaga Maritthaarae Nee Kaettaal Illaiyenru Solvaaraa (2)