பாடல் #39409
வாக்கு மாறாதவர்
🔤 Vaakku Maaraadhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்கு மாறாதவர் உம்மை உயர்த்திடுவேன் அழகில் சிறந்தவரே அற்புதமானவரே உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன் துதிக்கு பாத்திரரே தூயவர் இயேசுவே அதிசயம் செய்பவர் அற்புதமானவர் அன்பு நிறைந்தவரே உம் நாமம் உயர்த்திடுவேன் உம்மையே பாடிடுவேன் ஆபத்து காலத்தில் உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தப்புவித்தீர் பயப்படாதே என்றவரே நான் உன்னை மறவேன் என்றவரே சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த ஜாதியுமாவான் என்றவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakku Maaraadhavar Ummai Uyartthituvaen Azhakil Sirandhavarae Arpudhamaanavarae Ummai Aaraathippaen Aarparippaen Aanandha Paliyittu Aaraathippaen Thuthikku Paatthirarae Thooyavar Yesuvae Athisayam Seypavar Arpudhamaanavar Anpu Niraindhavarae Um Naamam Uyartthituvaen Ummaiyae Paatituvaen Aabatthu Kaalatthil Um Karam Neetti En Karam Pititthu Thappuvittheer Payappataathae Endravarae Naan Unnai Maravaen Endravarae Sinnavan Aayiram Siriyavan Palattha Jaathiyumaavaan Endravarae