பாடல் #39404
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
🔤 Thantheerae Undhan Apishaegatthai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2 அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே அற்புதங்களை செய்திடுமே ஆவியானவர் என்னை நடத்திடுமே இலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய் ஓடி உழைத்தேன் காணாதவைகள் ஆயிரம் ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும் தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thantheerae Undhan Apishaegatthai Thaagatthotu Naan Jepikkinraen-2 Apishaegatthaal Ennai Nirappitumae Arpudhanggalai Seythitumae Aaviyaanavar Ennai Natatthitumae Ilatsanggalaay Thaarumae-2 Etthanai Naatkal Umakkaay Oti Uzhaitthaen Kaanaadhavaigal Aayiram O.. Utaittha Ennai Enrum Ubayokiyum Thallaamal Ennai Saertthitum-2-thantheerae