பாடல் #39401
உலகமெல்லாம் எனக்காதாயம்
🔤 Ulakamellaam Enakkaathaayam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை – 2 அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா – 2 இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார் அவரே புனித இயேசுவாம் பொன்னும் பொருளும் தேடுகிறோம் பட்டம் பதவியை நாடுகிறோம் – 2 எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2 அறிவும் திறனும் அமைவதில்லை உறவும் நட்பும் தொடர்வதில்லை – 2 தேடும் எதுவும் கிடைப்பதில்லை கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakamellaam Enakkaathaayam Ena Vaazhndhavar Makizhndhathillai Aanmaavae Enakkaathaayam Ena Vaazhnthaal Kavalaiyillai – 2 Azhiyum Selvam Saerppathaa Azhiyaa Aanmaavaik Kaappathaa – 2 Indha Kaelvikkup Pathilaay Vaazhndhavar Yaar Avarae Punidha Yesuvaam Ponnum Porulum Thaetukirom Pattam Pathaviyai Naatukirom – 2 Ethuvum Niraivu Tharuvathillai Ethilum Makizhchsi Nilaippathillai Mutivillaadhathu Onraethaan Azhivillaa Aanmaathaan – 2 Arivum Thiranum Amaivathillai Uravum Natpum Thodarvathillai – 2 Thaetum Ethuvum Kitaippathillai Kitaikkum Palavum Nilaippathillai Mutivillaadhathu Onraethaan Azhivillaa Aanmaathaan – 2