பாடல் #39399
உன் வாழ்வினில் எத்தனாய் தடைகற்கள்
🔤 Un Vaazhvinil Etthanaay Thataigarkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் வாழ்வினில் எத்தனாய் தடைகற்கள் உன் இதயத்தினில் எத்தனை போராட்டங்கள் தடைகள் தாண்டி செல்ல துணிந்திடு கிதியோனை போல நீயும் எழும்பிடு - (2) எந்நாளும் எப்போதும் இன்றும் என்றும் என்றென்றும் அன்வாட்டு ஆக்சன்ஸ் எல்லாம் டெலிட் பண்ணு அசுத்தத்தை செய்யாமல் கண்ட்ரோல் பண்ணுறாங் வேயில் போகும்போது சிப்பண்ணு பரிசுத்தம் காத்துக்கொள்ள எஸ்கேப் பண்ணு வாழ்வின் ஆப்ஷன்ஸ் எல்லாம் சிறந்ததை தேர்ந்தெடு இயேசு உன்னில் என்றும் வாழ்ந்தால் எதற்கும் பயமில்லை யூஸ் ஃபுல்லான டேட்டாஸ் எல்லாம் சேவ் பண்ணு காட்ஸ் கிரேஸ்சில் டெய்லி டெய்லி ரவ்ரஷ் பண்ணு எரர் ஒன்றும் fom-காமல் காத்துக் கொள்ளு கோபம் வரும்போது கொஞ்சம் மியூட் பண்ணு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Vaazhvinil Etthanaay Thataigarkal Un Idhayatthinil Etthanai Poraattanggal Thataigal Thaanti Sella Thuninthitu Kithiyonai Pola Neeyum Ezhumpitu - (2) Ennaalum Eppothum Inrum Enrum Enrenrum Anvaattu Aaksans Ellaam Telit Pannu Asutthatthai Seyyaamal Kantrol Pannuraang Vaeyil Pokumpothu Sippannu Parisuttham Kaatthukkolla Eskaep Pannu Vaazhvin Aapshans Ellaam Sirandhathai Thaernthetu Yesu Unnil Enrum Vaazhnthaal Edharkum Payamillai Yoos hpullaana Taettaas Ellaam Saev Pannu Kaats Kiraessil Teyli Teyli Ravrash Pannu Erar Onrum fom-kaamal Kaatthuk Kollu Kobam Varumpothu Konjjam Miyoot Pannu