பாடல் #39398
அப்போஸ்தலர் காலம்
🔤 Apposthalar Kaalam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்போஸ்தலர் காலம் இது எழுந்திடுவோம் எழும்பிடுவோம் வீரராய் -4 சாத்தானின் கோட்டைகள் தெரித்திடுதே எதிரியின் அம்புகள் முறிந்திடுதே பாதாள தந்திரம் வெளிப்படுதே இன்றே -2 ஆமென் ஆமென் அல்லேலூயா -4 தேசத்திற்குள் பயமில்லாமல் கொடி பிடித்து முன் செல்கிறோம் கம்பீரமாய் சிங்கம் போல இயேசு நாமத்தை கர்ஜிக்கிறோம் -2 ஆமென் ஆமென் அல்லேலூயா -4 எங்கள் ஆயுதம் துதியின் பட்டையம் விசுவாச கேடகம் எடுத்திடுவோம் நடனமாடி சத்தமிட்டு கரங்கள் தட்டி வென்றிடுவோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apposthalar Kaalam Ithu Ezhunthituvom Ezhumpituvom Veeraraay -4 Saatthaanin Kottaigal Theritthituthae Ethiriyin Ampugal Murinthituthae Paathaala Thanthiram Velippatuthae Inrae -2 Aamen Aamen Allaelooyaa -4 Thaesatthirkul Payamillaamal Koti Pititthu Mun Selkirom Kampeeramaay Singgam Pola Yesu Naamatthai Karjikkirom -2 Aamen Aamen Allaelooyaa -4 Enggal Aayudham Thuthiyin Pattaiyam Visuvaasa Kaedakam Etutthituvom Natanamaati Satthamittu Karanggal Thatti Venrituvom -2