பாடல் #39397
புரிந்துகொள்ள மனிதன் தவற
🔤 Purinthukolla Manidhan Thavara
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புரிந்துகொள்ள மனிதன் தவற புரிந்துகொள்வார் இயேசு தகப்பன்(2) புரிந்து கொள்வார் உன் பலவீனம் புரிந்து கொள்வார் உன் பாடு பாரம் புரிந்து கொள்வார் இயேசு உன்னை புரிந்து கொள்வார் முழுவதும் உன்னை (2) 1.கர்த்தர் பாதம் நீ கதறி அழுக குடிகாரன் என்று உலகம் தீர்க்க (2) கலக்கம் வேண்டாம் கவலை வேண்டாம் விடவும் வேண்டாம் விண்ணப்ப ஜெபத்தை கர்த்தர் உன்னை புரிந்து கொள்வார்(2) - புரிந்துகொள்ள 2.கட்டினவரும் கடிந்து பேச பெற்றவரும் பகைத்து தள்ள (2) சோர்வு வேண்டாம் சலிப்பு வேண்டாம் வெறுக்க வேண்டாம் உந்தன் வாழ்வை கர்த்தர் உன்னை புரிந்து கொள்வார்(2) -புரிந்துகொள்ள 3.நீங்கா வேதனை, வியாதியின் நேரம் நியாயம் தீர்க்கும் மக்களும் சூழ்ந்திட(2) புரிந்திட செய்வார் பாவமா காரணம் வேதனை வியாதி தேவனின் மகிமைக்காய் கர்த்தர் காரணம் புரிந்திட செய்வார்(2) -புரிந்துகொள்ள 4.தேவ மகிமைக்காய் சேவை நீ செய்ய பணம், புகழ் நோக்கம் என்று உலகம் தூற்ற(2) விட்டிட வேண்டாம் மகிபனின் சேவையை மாற்றிட வேண்டாம் மகிமையின் நோக்கம் கர்த்தர் உன்னை புரிந்து கொள்வார்(2) -புரிந்துகொள்ள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Purinthukolla Manidhan Thavara Purinthukolvaar Yesu Thakappan(2) Purinthu Kolvaar Un Palaveenam Purinthu Kolvaar Un Paatu Paaram Purinthu Kolvaar Yesu Unnai Purinthu Kolvaar Muzhuvathum Unnai (2) 1.kartthar Paadham Nee Kathari Azhuga Kutikaaran Enru Ulakam Theerkka (2) Kalakkam Vaentaam Kavalai Vaentaam Vidavum Vaentaam Vinnappa Jebatthai Kartthar Unnai Purinthu Kolvaar(2) - Purinthukolla 2.kattinavarum Katinthu Paesa Pertravarum Pakaitthu Thalla (2) Sorvu Vaentaam Salippu Vaentaam Verukka Vaentaam Undhan Vaazhvai Kartthar Unnai Purinthu Kolvaar(2) -purinthukolla 3.neengkaa Vaedhanai, Viyaathiyin Naeram Niyaayam Theerkkum Makkalum Soozhnthida(2) Purinthida Seyvaar Paavamaa Kaaranam Vaedhanai Viyaathi Devanin Makimaikkaay Kartthar Kaaranam Purinthida Seyvaar(2) -purinthukolla 4.thaeva Makimaikkaay Saevai Nee Seyya Panam, Pugazh Nokkam Enru Ulakam Thoortra(2) Vittida Vaentaam Makibanin Saevaiyai Maarrida Vaentaam Makimaiyin Nokkam Kartthar Unnai Purinthu Kolvaar(2) -purinthukolla