பாடல் #39396
பிதாவே ஆராதிப்பேன்
🔤 Pithaavae Aaraathippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 143 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவே ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் ஆவியே ஆராதிப்பேன் திரியேகரை ஆராதிப்பேன் நாள் தோறும் நடத்தி வழுவாமல் காத்த கர்த்தனை துதித்திடுவேன் (2) சித்தம் கொண்டென்னை சுத்தம் செய்து நித்தம் ஜொலித்திட செய்தீரைய்யா உருவாக்கினோனே உபயோகித்தோனே வாழ்த்தி போற்றிடுவேன் (2) மாறாத நேசா மனுவேலின் தேவா நவமான நித்தியானந்தா காருண்ய நாதா கனியீந்த நாதா சிநேக நாதா வாரும் (2) என்னுள்ளே நின்று என்னோடு சேர ஆத்மாவின் நாதா வாரும் நிந்தையை நீக்கி நன்மை தந்தோனே போற்றி பாடிடுவேன் (2) ஆபத்து நாளில் அண்டினோர்களை அரவணைத் தாதரித்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavae Aaraathippaen Yesuvae Aaraathippaen Aaviyae Aaraathippaen Thiriyaegarai Aaraathippaen Naal Thorum Natatthi Vazhuvaamal Kaattha Kartthanai Thuthitthituvaen (2) Sittham Kontennai Suttham Seythu Nittham Jolitthida Seytheeraiyyaa Uruvaakkinonae Ubayokitthonae Vaazhtthi Porrituvaen (2) Maaraadha Naesaa Manuvaelin Thaevaa Navamaana Nitthiyaananthaa Kaarunya Naathaa Kaniyeendha Naathaa Sinaega Naathaa Vaarum (2) Ennullae Ninru Ennotu Saera Aathmaavin Naathaa Vaarum Ninthaiyai Neekki Nanmai Thanthonae Porri Paatituvaen (2) Aabatthu Naalil Antinorkalai Aravanaith Thaadharittheer