பாடல் #39395
பரிசுத்தரே என்னை படைத்தவரே
🎙 கிறிஸ்தவ பாடல்
பரிசுத்தரே என்னை படைத்தவரே என்னுள்ளில் நீரே வந்து வனைந்திடுமே எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே என்னை கழுவிடுமே என்னை கழுவிடுமே இயேசுவே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே சோர்ந்து போன என் மனம் பாரும் உம் ஆவியாலே என்னை உயிர்ப்பியுமே உம் வார்த்தையாலே என்னை உயிர்ப்பியுமே எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே என்னை கழுவிடுமே என்னை கழுவிடுமே இயேசுவே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் சாயலாய் உருவாக்கிடுமே என்னை நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே இயேசுவே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே தூய்மையாக மாற்றிடுமே உந்தன் சாயலாய் உருவாக்கிடுமே இயேசுவே என்னுள்ளில் வாருமே வாருமே இயேசுவே நீர் வாருமே இயேசுவே இயேசுவே