பாடல் #39394
உம் நாமம் எத்தனை
🔤 Um Naamam Etthanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் எத்தனை இன்பம் அது மேன்மையும் கூட பருக பருக தெவிட்டாத திராட்ச்சை இரசம் கூட அன்பே ஆராதனை அழகே ஆராதனை கிச்சிலி மரமே நேச தைலமே மருதோன்றி பூங்கொத்தே ஆராதனை எந்தன் பிரியமே ஆத்ம நேசரே ஊற்றுண்ட பரிமளமே ஆராதனை இனிமையானவரே மதுரமானவரே அழகில் சிறந்தவரே ஆராதனை என்னை கவர்ந்த நேசர் அவர் என்னுடையவர் இன்று முதல் நானும் கூட அவருடையவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Etthanai Inbam Athu Maenmaiyum Kooda Paruga Paruga Thevittaadha Thiraatchsai Irasam Kooda Anpae Aaraadhanai Azhakae Aaraadhanai Kichsili Maramae Naesa Thailamae Maruthonri Poongkotthae Aaraadhanai Endhan Piriyamae Aathma Naesarae Oorrunda Parimalamae Aaraadhanai Inimaiyaanavarae Mathuramaanavarae Azhakil Sirandhavarae Aaraadhanai Ennai Kavarndha Naesar Avar Ennutaiyavar Inru Mudhal Naanum Kooda Avarutaiyavan