பாடல் #39393
உயிருள்ள தெய்வமே ஆராதனை
🔤 Uyirulla Theyvamae Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிருள்ள தெய்வமே ஆராதனை உருவாக்கும் தெய்வமே ஆராதனை - 2 ஆராதனை ஆராதனை எனை மீட்ட தெய்வமே ஆராதனை - 2 1. பாவியாய் நானிருந்தால் பரிசுத்தம் தருகிறீர் வியாதியாய் நானிருந்தால் சுகம் என்னில் தருகிறீர் உம் அன்பை பாடிடுவேன் உம்மோடு வாழ்ந்திடுவேன் 2. சோர்ந்து நான் போயிருந்தால் ஆறுதல் தருகிறீர் துன்பங்கள் சூழ்ந்திருந்தால் விடுதலை தருகிறீர் உம் அன்பை பாடிடுவேன் உம்மோடு வாழ்ந்திடுவேன் 3. தேவைகள் எனக்கிருந்தால் நிறைவாக தருகிறீர் ஆவியில் அணல் குறைந்தால் புது எண்ணெய் பொழிகிறீர் உம் அன்பை பாடிடுவேன் உம்மோடு வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirulla Theyvamae Aaraadhanai Uruvaakkum Theyvamae Aaraadhanai - 2 Aaraadhanai Aaraadhanai Enai Meetta Theyvamae Aaraadhanai - 2 1. Paaviyaay Naanirunthaal Parisuttham Tharukireer Viyaathiyaay Naanirunthaal Sugam Ennil Tharukireer Um Anpai Paatituvaen Ummotu Vaazhnthituvaen 2. Sornthu Naan Poyirunthaal Aarudhal Tharukireer Thunbanggal Soozhnthirunthaal Vitudhalai Tharukireer Um Anpai Paatituvaen Ummotu Vaazhnthituvaen 3. Thaevaigal Enakkirunthaal Niraivaaga Tharukireer Aaviyil Anal Kurainthaal Puthu Enney Pozhikireer Um Anpai Paatituvaen Ummotu Vaazhnthituvaen