பாடல் #3939
வாலிப வாழ்வில் இயேசுவின்
🔤 Vaaliba Vaazhvil Yesuvin
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில் பாவி நீ வந்திடுவாய் பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ? வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி சாவின் நாள் வந்ததும் கூவி அழும் கூட்டம் மாயம் இந்த வாழ்வல்லோ பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ? வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி அழகும் மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும் பணமெல்லாம் காலியாகும் பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ? வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி உலகினில் தென்படும் பலவகை அன்பெல்லாம் இயேசுவைப் போல உண்டோ? பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ? வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaliba Vaazhvinil Yesuvin Nizhalil Paavi Nee Vanthituvaay Poovinil Unakku Nimmathi Kantaayo? Vanthituvaay! Nimmathi, Nimmathi, Nimmathi Saavin Naal Vandhathum Koovi Azhum Koottam Maayam Indha Vaazhvallo Poovinil Unakku Nimmathi Kantaayo? Vanthituvaay! Nimmathi, Nimmathi, Nimmathi Azhakum Marainthitum Pelanum Otungkitum Panamellaam Kaaliyaakum Poovinil Unakku Nimmathi Kantaayo? Vanthituvaay! Nimmathi, Nimmathi, Nimmathi Ulakinil Thenbatum Palavakai Anpellaam Yesuvaip Pola Unto? Poovinil Unakku Nimmathi Kantaayo? Vanthituvaay! Nimmathi, Nimmathi, Nimmathi