பாடல் #39389
நன்மை பெற்றனுதினம்
🔤 Nanmai Pertranuthinam
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மை பெற்றனுதினம் வாழ்கக் கன-சுப நன்மை பெற்றனு தினம் வாழ்க நன்மையுண்டாகக் கிருபை யுண்டாக தன்மக் கிறிஸ்தேசு தயாபர தொண்மைச் சுவிசேட சுபத்திரர். - நன்மை 1. துங்க மிக லங்கிர்த நலங்கள் சுகிர்தங்கள் சுப மங்கள முழங்க நித முங்கனம் விளங்கவே. - நன்மை 2. சனமுஞ் சற்சன சிந்தை பனமுந் தனமும் நல்விற் பனமுங்கனமு மேவித் தினமுந் தினமு மாக. - நன்மை 3. சுந்தரமிகும் புகழ்ச்சி றந்தனந் தனந்த கால மைந்தர் நிறை சந்ததி தழைந்துள மகிழ்ந்துமே - நன்மை 4. நீடுங் கடவுளைக் கொண் டாடும் வேதநாயகன் பாடும் பதம் பலன் கை கூடுந் திருச்சபைகள் - நன்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmai Pertranuthinam Vaazhkak Kana-suba Nanmai Pertranu Thinam Vaazhka Nanmaiyuntaagak Kirupai Yuntaaga Thanmak Kiristhaesu Thayaabara Thonmaich Suvisaeda Subatthirar. - Nanmai 1. Thungga Miga Langkirtha Nalanggal Sukirthanggal Suba Manggala Muzhangga Nidha Mungganam Vilanggavae. - Nanmai 2. Sanamunj Sarsana Sinthai Panamun Thanamum Nalvir Panamungganamu Maevith Thinamun Thinamu Maaga. - Nanmai 3. Sundharamikum Pugazhchsi Randhanan Thanandha Kaala Maindhar Nirai Sandhathi Thazhainthula Makizhnthumae - Nanmai 4. Neetung Katavulaik Kon Taatum Vaedhanaayakan Paatum Patham Palan Kai Kootun Thirucchapaigal - Nanmai