பாடல் #39380
ஓ மிக்கா மிக்கா மிக்கா
🔤 O Mikkaa Mikkaa Mikkaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ மிக்கா மிக்கா மிக்கா நித சரி பற்றிப் பற்றிப் பற்றிப் பரி சனி சொக்கா சொக்கா சுப சிவமே துரி துன தருள் புரியே மா மனுவேலா யே யோவா சரண் மானிடர் பாலா வொரு சொரூபி மா மனுவேலா யே யோவா வரமருள் சரணமையா பசக்கா சக்கா சக்கா பரம கரி நீர்ரி நீர்ரி நீர்ரி கரி சநி சக்கா சக்கா சரி க ம பா மக ரிச கரி சநி சா சாநி தபா மா கா மா பா தநி சானி த பாமா கமக மரி சானி த பாமா க மாப மக ரிச கரி சநீ சா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Mikkaa Mikkaa Mikkaa Nidha Sari Parrip Parrip Parrip Pari Sani Sokkaa Sokkaa Suba Sivamae Thuri Thuna Tharul Puriyae Maa Manuvaelaa Yae Yovaa Saran Maanidar Paalaa Voru Soroopi Maa Manuvaelaa Yae Yovaa Varamarul Saranamaiyaa Pasakkaa Sakkaa Sakkaa Parama Kari Neerri Neerri Neerri Kari Sani Sakkaa Sakkaa Sari Ka Ma Paa Maka Risa Kari Sani Saa Saani Thapaa Maa Kaa Maa Paa Thani Saani Tha Paamaa Kamaka Mari Saani Tha Paamaa Ka Maaba Maka Risa Kari Sanee Saa