பாடல் #39375
தேவா தேவாதி தேவா
🔤 Thaevaa Thaevaathi Thaevaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா தேவாதி தேவா நின் பாதத்தைச் சேரத்தர மோவும் பர் தேவா மூவா ளொன்றானயே யோவா நின் கிருபையை மூடனு ணர்வேனோ தேவா தேவா. - தேவா 1. அண்ட புவனங்க ளனந்த சராசரங்க ளெண்டிசையும் படைத்த தேவா தேவா கண்ட உருவங்களைத் தெண்டனிட்டே தொழுவோர் கடத் தேறக் கூடுமோ தேவா தேவா. - தேவா 2. பத்தியறி விலாத சத்துருப் பிசாசின் மக்கள் பரம பதம் சேர்வாரோ தேவா தேவா எத்தனை யானாலுஞ் சித்த மிரங்கி யெமை யிரட்சிக்க வந்த யேசு தேவா தேவா. - தேவா 3. ஆதியின் முன் பாவே வேதநாயகன் பாவே அன்பா நண்பா கண்பார் தேவா தேவா சாதியனைத் துங்கைவி டாது தற் காப்பாயே சத்திய கிறிஸ்துவே மெய் தேவா தேவா - தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Thaevaathi Thaevaa Nin Paadhatthaich Saeratthara Movum Par Thaevaa Moovaa Lonraanayae Yovaa Nin Kirupaiyai Moodanu Narvaeno Thaevaa Thaevaa. - Thaevaa 1. Anda Puvanangga Lanandha Saraasarangga Lentisaiyum Pataittha Thaevaa Thaevaa Kanda Uruvanggalaith Thendanittae Thozhuvor Katath Thaerak Kootumo Thaevaa Thaevaa. - Thaevaa 2. Patthiyari Vilaadha Satthurup Pisaasin Makkal Parama Patham Saervaaro Thaevaa Thaevaa Etthanai Yaanaalunj Sittha Mirangki Yemai Yiratsikka Vandha Yaesu Thaevaa Thaevaa. - Thaevaa 3. Aathiyin Mun Paavae Vaedhanaayakan Paavae Anpaa Nanpaa Kanpaar Thaevaa Thaevaa Saathiyanaith Thungkaivi Taathu Thar Kaappaayae Satthiya Kiristhuvae Mey Thaevaa Thaevaa - Thaevaa