பாடல் #39374
ஏன் மயங்கிறாய் மனமே
🔤 Aen Mayangkiraay Manamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏன் மயங்கிறாய் மனமே யேன் மயங்கிறாய் கான். மான் மயங்கிறாப் போல் - ஏன் 1. அந்தரவான் புவிதந்த பராபர னாரென்ற றிவாலறி யாமல். - ஏன் 2. கல்லையுஞ் செம்பையு மரக் கட்டைகளையுங் கருதி யுருகித் தடுமாறி. - ஏன் 3. பரா பரனோ பாகாலோ தெய்வ மெனப் பகுத்தரிந் தேற்றாமல். - ஏன் 4. பராபரன் தெய்வமானால் அவரைப் பணி பசாசானாலதைச் சேவி. - ஏன் 5. மனுடவ தாரஞ் செய்த பராபர வஸ்துவே கிறிஸ் தென்றறியாமல். - ஏன் 6. எந்த விதத்திலு மேசுக்கிறிஸ்துவி லிரட்சிப் படைவதைத் தேடாமல். - ஏன் 7. மேசியாவின் மன்றாட்டுருக்குது வேதநாயகன் பாட்டிருக்குது. - ஏன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aen Mayangkiraay Manamae Yaen Mayangkiraay Kaan. Maan Mayangkiraap Pol - Aen 1. Andharavaan Puvidhandha Paraabara Naarendra Rivaalari Yaamal. - Aen 2. Kallaiyunj Sempaiyu Marak Kattaigalaiyung Karuthi Yurukith Thatumaari. - Aen 3. Paraa Parano Paakaalo Theyva Menap Pakuttharin Thaerraamal. - Aen 4. Paraabaran Theyvamaanaal Avaraip Pani Pasaasaanaalathaich Saevi. - Aen 5. Manudava Thaaranj Seytha Paraabara Vasthuvae Kiris Thendrariyaamal. - Aen 6. Endha Vidhatthilu Maesukkiristhuvi Liratsip Pataivathaith Thaetaamal. - Aen 7. Maesiyaavin Manraatturukkuthu Vaedhanaayakan Paattirukkuthu. - Aen