பாடல் #39370
உன்னதத் தானந்த
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
உன்னதத் தானந்தத் தானாரே தயாவாரி ஆவ னு சாரியங்கிஷத் தாசரரி ஓசனா 1. மன்னக் கன்னி மகதேவ வானத்தனாரே - உன்ன மாசத்துவ சங்கைப் பரரே தயாவாரி ஆவனுசாரி யங்கிஷத் தாசாரி ஒசனா - உன்ன 2. யேசுக் கிறிஸ்திறைவா இராசாதி ராசே இந்நேரம் வந்தருளையா தயாவாரி 3. ஆசைப் பிரானாரே அன்புக் கண்ணாரே நேசப் பிரவாகத் துரையே தயாவாரி 4. ஞானத் திருவுளமே காவாவே வேத நாயகன் சங்கீதப் பிரபே தயாவாரி