பாடல் #39367
தேவா திதேவா சீக்கிறங்கா
🔤 Thaevaa Thithaevaa Seekkirangkaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா திதேவா சீக்கிறங்கா வாவே யோவா. 1. தாவீதுடைய புத்திராமுச் சாஸ்திரி கணட் சத்திரா பாவிகளுட சீவனே ஞான பாத்திரா கிருபாச முத்திரா. - தேவா 2. அருமையின் சருவேசா என தாவிக்குரிய நேசா திருமறைப் பயனரு ளெனக்குப தேசா கிறிஸ்தேசு ராசா. - தேவா 3. மாசிலா மறைநூலா மானிடர்கனு கூலா தேசுலாவிய மேசியா நரர் சீலா இம் மானுவேலா. - தேவா 4. எத்தனை தேவ கோபம் என் பாவத்தால் வந்த சாபம் அத்தனையுங் கெடவுற்ற வெற்றிப் பிறஸ்தாபம் உமக்கேன் மனஸ்தாபம் - தேவா 5. வலிய பாதகனானே மட்டில்லா கிருபையோனே நலியுங் கலியுஞ் தொலையக் குலைய நானே பதம் நம்பினேனே - தேவா 6. வேத நாயகன் பதமே மேசியாவுனக் கிதமே யோது மாகம நூலெல்லா முன்னுச் சிதமே ஓகோ உன்னதமே - தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Thithaevaa Seekkirangkaa Vaavae Yovaa. 1. Thaaveethutaiya Putthiraamuch Saasthiri Kanat Satthiraa Paavigaluda Seevanae Njaana Paatthiraa Kirupaasa Mutthiraa. - Thaevaa 2. Arumaiyin Saruvaesaa Ena Thaavikkuriya Naesaa Thirumaraip Payanaru Lenakkuba Thaesaa Kiristhaesu Raasaa. - Thaevaa 3. Maasilaa Marainoolaa Maanidarkanu Koolaa Thaesulaaviya Maesiyaa Narar Seelaa Im Maanuvaelaa. - Thaevaa 4. Etthanai Thaeva Kobam En Paavatthaal Vandha Saabam Atthanaiyung Kedavurtra Verrip Pirasthaabam Umakkaen Manasthaabam - Thaevaa 5. Valiya Paadhakanaanae Mattillaa Kirupaiyonae Naliyung Kaliyunj Tholaiyak Kulaiya Naanae Patham Nampinaenae - Thaevaa 6. Vaedha Naayakan Pathamae Maesiyaavunak Kidhamae Yothu Maagama Noolellaa Munnuch Sidhamae Oko Unnathamae - Thaevaa