பாடல் #39366
தம்பிரான் மகாதேவா
🔤 Thampiraan Makaathaevaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தம்பிரான் மகாதேவா தாமதமேன் வா வா தம்பிராநீ மகாதேவாநீ தாமதமேன் வா வா தாமதமேன் வாவா கடுகத் தாமதமேன் வாவா நம்பரா தேவ நரா ஞானச் சிங்காரா - தம்பி 1. ஆதம்வினை தீர நரனான சித்திரமே அதி தருண மித்திரமே அடியேன் விண்ணபத்திரம் தாமதமேன் வாவா - தம்பி 2. இசறவேலர்க்கொரு கிறிஸ்துவே யேசுநாயகா எங்கணும் வியாபகா எமையேகா சுகமா தாமதமேன் வாவா - தம்பி 3. அற்புதத்தின் கிருபைக்கையா அருமை மேசையா அதி பிரியத்துவ நேயா சகாயா அல்லேலூயா - தம்பி 4. ஆதியடி முடி நடுவான சீலமே யருண் மாவிசாலமே ஓகோகோ ஆதி மூலம் தாபசமேன் வாவா- தம்பி 5. கருணைத் தயாபா நீ ஜீவா காரணத் தேவா வேதநாயகன் பாவா சதாசிவ கர்த்தா யோவா தாமதமேன் வாவா. - தம்பி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thampiraan Makaathaevaa Thaamathamaen Vaa Vaa Thampiraanee Makaathaevaanee Thaamathamaen Vaa Vaa Thaamathamaen Vaavaa Katugath Thaamathamaen Vaavaa Nambaraa Thaeva Naraa Njaanach Singkaaraa - Thampi 1. Aadhamvinai Theera Naranaana Sitthiramae Athi Tharuna Mitthiramae Atiyaen Vinnapatthiram Thaamathamaen Vaavaa - Thampi 2. Isaravaelarkkoru Kiristhuvae Yaesunaayakaa Engganum Viyaabakaa Emaiyaekaa Sugamaa Thaamathamaen Vaavaa - Thampi 3. Arpudhatthin Kirupaikkaiyaa Arumai Maesaiyaa Athi Piriyatthuva Naeyaa Sakaayaa Allaelooyaa - Thampi 4. Aathiyati Muti Natuvaana Seelamae Yarun Maavisaalamae Okoko Aathi Moolam Thaabasamaen Vaavaa- Thampi 5. Karunaith Thayaapaa Nee Jeevaa Kaaranath Thaevaa Vaedhanaayakan Paavaa Sathaasiva Kartthaa Yovaa Thaamathamaen Vaavaa. - Thampi