பாடல் #39365
பராமுகந்தானோ இன்னம்
🔤 Paraamuganthaano Innam
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பராமுகந்தானோ இன்னம் பரா முகந்தானோ தராதரப் பிரதானி யேசு தயாபரக் கிருபை ஞானி. - பரா 1. பத்தர் வினைக் கொரு முடிவே பரி சுத்தசனத் திருவடி வே திருவடியர் கடொழும் வஸ்துவே கன திட தவிதுட குலக் கிறிஸ்துவே. - இன்னம்- பரா 2. பராபரத் தோத்திரா பரம சற்பாத்திரா இராச சொற்சாத்திரா விச றாவேலர் கோத்திரா- இன்னம்- பரா 3. அனாதி தன்மைந்தா வருள் சதானந்தா பொனாடெழுந்தா புக லாய்ச் சரணந்தா - இன்னம்- பரா 4. பவந்தனைத் தீரும் பரிந்தினம் வாரு முவந் தெனைச் சேரு முல கந்தனிற் காரும் - இன்னம்- பரா 5. பாக்கியஞ் செய்யே பராபரன் கையே ஆக்கையும் பொய்யே விடாதருள் பெய்யே - இன்னம்- பரா 6. ஏதிதிப் போதோ வித்தனை தீதோ வாதுனக் கீதோ மாற்ற வொண்ணாதோ - இன்னம்- பரா 7. வலமையின் கோவே வான மனாவே நல மிகுந் தேவே வேத நாயகன் பாவே. - இன்னம்- பரா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraamuganthaano Innam Paraa Muganthaano Tharaadharap Pirathaani Yaesu Thayaabarak Kirupai Njaani. - Paraa 1. Patthar Vinaik Koru Mutivae Pari Sutthasanath Thiruvati Vae Thiruvatiyar Katozhum Vasthuvae Kana Thida Thavithuda Kulak Kiristhuvae. - Innam- Paraa 2. Paraabarath Thotthiraa Parama Sarpaatthiraa Iraasa Sorsaatthiraa Visa Raavaelar Kotthiraa- Innam- Paraa 3. Anaathi Thanmainthaa Varul Sathaananthaa Ponaatezhunthaa Puga Laaych Sarananthaa - Innam- Paraa 4. Pavandhanaith Theerum Parinthinam Vaaru Muvan Thenaich Saeru Mula Kandhanir Kaarum - Innam- Paraa 5. Paakkiyanj Seyyae Paraabaran Kaiyae Aakkaiyum Poyyae Vitaadharul Peyyae - Innam- Paraa 6. Aethithip Potho Vitthanai Theetho Vaathunak Keetho Maartra Vonnaatho - Innam- Paraa 7. Valamaiyin Kovae Vaana Manaavae Nala Mikun Thaevae Vaedha Naayakan Paavae. - Innam- Paraa