பாடல் #3936
வார்த்தையே தேவனாக
🔤 Vaartthaiyae Devanaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால் தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குது வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது இயேசுவின் வார்த்தையில் சுத்தம் உள்ளது அந்த வார்த்தையில் கர்த்தரின் சித்தமுள்ளது மன மாறுதலைத் தந்துவிடும் அர்த்தமுள்ளது தேவ வார்த்தை எங்கள் கால்களுக்கு வெளிச்சமானது இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதால் எங்கள் வாழ்விலே நிம்மதி தேடி வந்தது மாசில்லா ஜீவனை மீட்டுக் கொண்டதால் அந்த ஜீவனுள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthaiyae Devanaaga Aaki Vandhathaal Thaeva Vaartthaiyae Enggalai Vaazha Vaikkuthu Vaazha Vaikkuthu Emmai Vaazha Vaikkuthu Yesuvin Vaartthaiyae Vaazha Vaikkuthu Yesuvin Vaartthaiyil Suttham Ullathu Andha Vaartthaiyil Karttharin Sitthamullathu Mana Maarudhalaith Thanthuvitum Artthamullathu Thaeva Vaartthai Enggal Kaalkalukku Velicchamaanathu Yesuvin Vaartthaiyai Aerrukkondathaal Enggal Vaazhvilae Nimmathi Thaeti Vandhathu Maasillaa Jeevanai Meettuk Kondathaal Andha Jeevanulla Vaartthaigalai Aerrukkolluvom