பாடல் #39359
ததியிது தானே நின்
🔤 Thathiyithu Thaanae Nin
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ததியிது தானே நின் தயவு செய் கோனே. கதியுலாவிய சாலேம் நகர்கதி காரியுதாரி கிருபைவாரி அகாரி 1. தாவீதின் குமரா வலியவே தாளம்படுஞ்சமரா ஜீவாதிபதி தேவபிதாவுட திரமே பரமே வரமே சிரமே 2. தேவநாயகா நித்திய ஜீவதாயகா பாவியெனைக் கிருபையாய் முகம்பார் மகா பக்கிஷமே பொக்கிஷமே முக்கிய வனுக்கிரகமே 3. பரமதந்தையே எனக்கெனப் பரிந்து வந்தையே நரஜீவதயா பரசருவேசுரா நம்பிக்கொண்டேபதங் கும்பிட்டு நிற்கிறேன் 4. அருமை ரட்சகா நரர்க்குற வானதட்சகா உரிமையாய்வரும் பெருமைத்தேவனே உன்னையே நம்பினேன் என்னைக் கைவிடாதேயும் 5. ஆதிமூலமே உமக் கபையம் ஓலமே வேத நாயக னோது மானுவேல் மேசையா யேசையா மெய்யான என்னையாவே கேள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thathiyithu Thaanae Nin Thayavu Sey Konae. Kathiyulaaviya Saalaem Nakarkathi Kaariyuthaari Kirupaivaari Akaari 1. Thaaveethin Kumaraa Valiyavae Thaalambatunjjamaraa Jeevaathibathi Thaevapithaavuda Thiramae Paramae Varamae Siramae 2. Devanaayakaa Nitthiya Jeevathaayakaa Paaviyenaik Kirupaiyaay Mugampaar Makaa Pakkishamae Pokkishamae Mukkiya Vanukkirakamae 3. Paramathanthaiyae Enakkenap Parinthu Vanthaiyae Narajeevathayaa Parasaruvaesuraa Nampikkontaebathang Kumpittu Nirkiraen 4. Arumai Ratsakaa Nararkkura Vaanathatsakaa Urimaiyaayvarum Perumaitdevanae Unnaiyae Nampinaen Ennaik Kaivitaathaeyum 5. Aathimoolamae Umak Kapaiyam Olamae Vaedha Naayaka Nothu Maanuvael Maesaiyaa Yaesaiyaa Meyyaana Ennaiyaavae Kael