பாடல் #39356
சீவனேசு கிருபாசனா என்
🔤 Seevanaesu Kirupaasanaa En
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீவனேசு கிருபாசனா என் சிறுமை தீர்த்தரு ளோசனா என் சிறுமை தீர்த்தரு ளோசனா என் சிறுமை தீர்த்தரு ளோசனா 1. காவிலாதி செய் பாவ மூடவே கடிய பேய் நர கோடவே பூவு ளோருமைப் பாடவே பரி பூரணக் கிருபை நீடவே. 2. தொண்டர் பாதக ரண்டகங் கெடத் துயரமே படு மத்தனே தெண்டனின் சரணண்டினே னெனின் தீமைதீர் பரிசுத்தனே ஜீவ 3. அடியாடி பெற அலகை யழல்விழ அரிய பொன்முடி கொடுபட படியினான் படு கொடிய இடர்கெட பலது தீமையு முறிபட 4. சிந்தையோ டுனைப் பாடுந் தேவ சிகாமணி எலியாவை யே தந்தையே அவ னாவையே அ வாவையே யுரை மேவையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seevanaesu Kirupaasanaa En Sirumai Theerttharu Losanaa En Sirumai Theerttharu Losanaa En Sirumai Theerttharu Losanaa 1. Kaavilaathi Sey Paava Moodavae Katiya Paey Nara Kodavae Poovu Lorumaip Paadavae Pari Pooranak Kirupai Needavae. 2. Thondar Paadhaka Randakang Kedath Thuyaramae Patu Matthanae Thendanin Saranantinae Nenin Theemaitheer Parisutthanae Jeeva 3. Atiyaati Pera Alakai Yazhalvizha Ariya Ponmuti Kotubata Patiyinaan Patu Kotiya Idarkeda Palathu Theemaiyu Muribata 4. Sinthaiyo Tunaip Paatun Thaeva Sikaamani Eliyaavai Yae Thanthaiyae Ava Naavaiyae A Vaavaiyae Yurai Maevaiyae