பாடல் #39355
நரர்க் கேயருட் பாலா
🔤 Narark Kaeyarut Paalaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நரர்க் கேயருட் பாலா நன்மைச் சருவேசா நாதர் க்கொரே பாலா வுண்மைச் சருவேசா. 1. கருத்தா யென்னாதா உருத்தாய் நீ வேதா காத்தருள் தாதா உண்மைச் சருவேசா. - நர 2. ஆதார னந்தா பாதார விந்தா ஆனந்தானந்தா உண்மைச் சருவேசா. 3. இம்மானு வேலே இசரேல் செங்கோலே யிரட்சியுமன் பாலே உண்மைச் சருவேசா. 4. சத்துருவை நீக்கும் வெற்றியுண்டாக்கும் தமியர்பவம் போக்கும் உண்மைச் சருவேசா. 5. அன்பாக வாரும் துன்பேதந் தீரும் ஆ தரித்துக்காரும் உண்மைச் சருவேசா. 6. மிக்கான அன்பா மேலான நண்பா வேதநாயகன்பா உண்மைச் சருவேசா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Narark Kaeyarut Paalaa Nanmaich Saruvaesaa Naadhar Kkorae Paalaa Vunmaich Saruvaesaa. 1. Karutthaa Yennaathaa Urutthaay Nee Vaethaa Kaattharul Thaathaa Unmaich Saruvaesaa. - Nara 2. Aathaara Nanthaa Paathaara Vinthaa Aananthaananthaa Unmaich Saruvaesaa. 3. Immaanu Vaelae Isarael Sengkolae Yiratsiyuman Paalae Unmaich Saruvaesaa. 4. Satthuruvai Neekkum Verriyuntaakkum Thamiyarpavam Pokkum Unmaich Saruvaesaa. 5. Anpaaga Vaarum Thunpaedhan Theerum Aa Tharitthukkaarum Unmaich Saruvaesaa. 6. Mikkaana Anpaa Maelaana Nanpaa Vaedhanaayakanpaa Unmaich Saruvaesaa.