பாடல் #39352
கருணையே யோவா
🔤 Karunaiyae Yovaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணையே யோவா காட்சியுன்னத வாசா - சர 1. சம்பத்து வாழ்வே துன்பத்திற் காவே சாதிக்குத்தேவே தாவீது (மனுடர்) கோவே. - சர 2. சத்தியநாதா ஞானப் பிரசாதா நித்திய போதா நீதா நீ (சதா) தாதா. - சர 3. அந்தா பாதார விந்தா சுகந்தா சந்தா பதந்தா தற்பரா (நே) னந்தா. - சர 4. பாவத்தை நீக்கி சாபத்தைப் போக்கி ஆபத்திற் றூக்கி யாளாக்கி (என்னை) கொளையா. 5. நீதி மன்றாட்டா நித்திய கொண்டாட்டா வேதநாயகன் பாட்டாரே (நெல்லை) நீரே. - சர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaiyae Yovaa Kaatsiyunnatha Vaasaa - Sara 1. Sambatthu Vaazhvae Thunbatthir Kaavae Saathikkutthaevae Thaaveethu (manudar) Kovae. - Sara 2. Satthiyanaathaa Njaanap Pirasaathaa Nitthiya Pothaa Neethaa Nee (sathaa) Thaathaa. - Sara 3. Anthaa Paathaara Vinthaa Suganthaa Santhaa Pathanthaa Tharparaa (nae) Nanthaa. - Sara 4. Paavatthai Neekki Saabatthaip Pokki Aabatthir Rookki Yaalaakki (ennai) Kolaiyaa. 5. Neethi Manraattaa Nitthiya Kontaattaa Vaedhanaayakan Paattaarae (nellai) Neerae. - Sara