பாடல் #39350
பரமே பரமே தேவா
🔤 Paramae Paramae Thaevaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரமே பரமே தேவா பரதாபம் (மாதேவா) பார்த்திரங்கே. கருணாகரமே யோவா கனிவாயென் முன்னெருங்கே 1. அருட்பிரகாசமே அதிசய நேசமே அத்தனாரே யென்கோ ஆண்டருளே (அப்பாவே) ஆண்டருளே 2. ஒரு பரமேயல்லா திருவருளே வல்லா ஒப்பிலானே யெந்தாயுன்பதந்தா ஓகர்த்தா உன்பதந்தா 3. படிபகை கூறுது கடி மிகச் சீறுது பத்தனானே அன்பாய்ப் பரிந்திரங்கே பர்த்தாவே பரிந்திரங்கே 4. ஆசறுவாதமே தேசுறுபாதமே அப்பனாரே தந்தானந்தந்தாவே (ஆ திரித்துவா) னந்தந்தாவே 5. அருளெல்லையான சுதா திருநெல்லையான்பாதா அச்சுதா மா சங்கா ஆற்றுமதேவா (மகத்துவா) ஆற்ற வாவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paramae Paramae Thaevaa Parathaabam (maathaevaa) Paartthirangkae. Karunaagaramae Yovaa Kanivaayen Munnerungkae 1. Arutpirakaasamae Athisaya Naesamae Atthanaarae Yenko Aandarulae (appaavae) Aandarulae 2. Oru Paramaeyallaa Thiruvarulae Vallaa Oppilaanae Yenthaayunbathanthaa Ogartthaa Unbathanthaa 3. Patibakai Kooruthu Kati Migach Seeruthu Patthanaanae Anpaayp Parinthirangkae Partthaavae Parinthirangkae 4. Aasaruvaadhamae Thaesurupaadhamae Appanaarae Thanthaanandhanthaavae (aa Thiritthuvaa) Nandhanthaavae 5. Arulellaiyaana Suthaa Thirunellaiyaanpaathaa Achsuthaa Maa Sangkaa Aarrumathaevaa (makatthuvaa) Aartra Vaavaa