பாடல் #3935
வார்த்தையாம் இயேசு தேவன்
🔤 Vaartthaiyaam Yesu Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தையாம் இயேசு தேவன் இவ்வுலகில் மாம்சமானார் பாவங்கள் மன்னித்து போக்க சிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில் இயேசு என்றும் வாசம் செய்கிறார் சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார் பிரதான ஆசாரியன் இயேசு பரிந்து பேச பூமி வந்தார் ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே மனிதனாய் இயேசு பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthaiyaam Yesu Devan Ivvulakil Maamsamaanaar Paavanggal Mannitthu Pokka Siluvaiyil Maritthu Uyitthaar Yaarum Saeraa Oliyil Yesu Enrum Vaasam Seykiraar Saatthaanai Jeyikka Piranthaar Yesu Ippoomiyil Jeyikka Piranthaar Pirathaana Aasaariyan Yesu Parinthu Paesa Poomi Vanthaar Aanandham Santhosham Untaagavae Manidhanaay Yesu Piranthaar