பாடல் #39348
நீ காட்சி தாராயோ
🔤 Nee Kaatsi Thaaraayo
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ காட்சி தாராயோ மனா நினை நம்பினோனா னிமலனே யிதுவேளை சாமி 1. ஆகம குல ஸ்திரி தவிதேந்திரனின் றனைய ஆதியானந்தனே கிறிஸ்தேந்திரா சவுந்திரா நீசநிச நீரிதப மாபதப மபகாரிச நீசரிகசா ரிகமபா கமபதாபம பத பதபதநி தநி சநிசரிச நிசரிகரிச நிரி நீதப பதநிசா நிதப மப தமாக ரிச நிசரி காம பத - நீ காட்சி 2. அந்தி பகலுனை நாடி யென் சிந்தை மிக மெலிந்தே தினம் ஆசை விசுவாச மனநேச மிகுபாச முறவு மெனினிருதயமுருகுது மன ததிசய பரவசமாகுது அபையமே யுனது கிருபையே செய்ததி அருமை ரட்சகனே - நீ சாட்சி 3. மாறாதுலகம் வாதையா தாளேன் மேசையா மாகா மரி கரி நீரி சாநிதா நிசரிக... மாறா வாதாடியலகை சீறியே பொருதென் செய்குவேன் மாமபமமகரிகாக மககரிசரீ ரிகரிரிசனி சாநிதனி சரிக - மாறா மாதுடவினை யெனமோ உடலது பகையே மனமுறிவுளதே யொருவிதமல - மாறா பாநிததபம கரிகம பாதமப கமகாரிச பாதநி சரிநி சரிகம பாநிதப மகரி சரிக வாம மதிமுகமுலருது பூமி தனிலொரு துணையிலை தாமதமெனவதி விரசா சாமி திருவுளமுருகையா தாபா மாகரி சரிகம பதபா மபமகமகரி சநி தபா தநி சரீகமப தபா தநி சரீகமப தபா ரிகம பதநி பதமத பா தநிசநிநி தததப தபா தநிசரி நிரிசாநி தபா கரிசரி சநி ரிநி தபா மபதரி கம பதநி தபா மாகரி மகசரிக - மாறா வரேசா பரமனொரு குமரேசா வாரடி பரவுசருவேசா மறைநெறி யினு பதேசா மனுடரினதி பிரிய நேசா வரையிலதருள் கிருபை விலாசா மகதலைமரி பாவ நாசா மகிமை வலமையினு லாசா மனுவேலெருசலை மகாராசா ஓசனா வடிசரணே மாறா சாபா தநிச நீதப மகரிநிசா பாதநிசரி சரி கம பதநி சாநி தபத நீதப மபதாபம கமபாமகரிச சபாத சரிக சாரிகம பகமா பதநிதாமபத சரிகாரி சநி தாநி பாதமாபகாம பதநிசா ரிககரிசரிச தசத பதப கப்பகரிகரிச நிதநிசரிக - மாறா வானோர் தொழுபரா திவிய திருவுருவே பார்வினை கெட வருமதிசயமே ஆதரிபரி பாதருள் புரி சேதன கிரிமாதனை மரி குலாவி மகிழ் சுதா மறை முதல்வனே யருபியாமுனத திரியேக சருவேசுரா மெய்யான தேவனே சகல வஸ்துவு மகில புவனமுள வெச்சிஷ்டியு மறுதின மதிலருளிய பர - மாறா ஆறுதல் செய்தெனை யரவணைத்தாற்றுவாய் அன்பாய் வேதநாயகனருள் பரப்பிரதாபா நீசரிச
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Kaatsi Thaaraayo Manaa Ninai Nampinonaa Nimalanae Yithuvaelai Saami 1. Aagama Kula Sthiri Thavithaenthiranin Ranaiya Aathiyaanandhanae Kiristhaenthiraa Savunthiraa Neesanisa Neeridhapa Maabathapa Mapakaarisa Neesarigasaa Rigamapaa Kamapathaabama Patha Pathapathani Thani Sanisarisa Nisarigarisa Niri Needhapa Pathanisaa Nidhapa Mapa Thamaaga Risa Nisari Kaama Patha - Nee Kaatsi 2. Anthi Pakalunai Naati Yen Sinthai Miga Melinthae Thinam Aasai Visuvaasa Mananaesa Mikupaasa Muravu Meninirudhayamurukuthu Mana Thathisaya Paravasamaakuthu Apaiyamae Yunathu Kirupaiyae Seythathi Arumai Ratsakanae - Nee Saatsi 3. Maaraathulakam Vaathaiyaa Thaalaen Maesaiyaa Maakaa Mari Kari Neeri Saanithaa Nisariga... Maaraa Vaathaatiyalakai Seeriyae Poruthen Seykuvaen Maamapamamakarikaaga Makakarisaree Rigaririsani Saanidhani Sariga - Maaraa Maathudavinai Yenamo Udalathu Pakaiyae Manamurivulathae Yoruvidhamala - Maaraa Paanidhathapama Karigama Paadhamapa Kamakaarisa Paadhani Sarini Sarigama Paanidhapa Makari Sariga Vaama Mathimugamularuthu Poomi Thaniloru Thunaiyilai Thaamathamenavathi Virasaa Saami Thiruvulamurukaiyaa Thaapaa Maagari Sarigama Pathapaa Mapamakamakari Sani Thapaa Thani Sareegamapa Thapaa Thani Sareegamapa Thapaa Rigama Pathani Pathamatha Paa Thanisanini Thathathapa Thapaa Thanisari Nirisaani Thapaa Karisari Sani Rini Thapaa Mapathari Kama Pathani Thapaa Maagari Makasariga - Maaraa Varaesaa Paramanoru Kumaraesaa Vaarati Paravusaruvaesaa Maraineri Yinu Pathaesaa Manudarinathi Piriya Naesaa Varaiyilatharul Kirupai Vilaasaa Makathalaimari Paava Naasaa Makimai Valamaiyinu Laasaa Manuvaelerusalai Makaaraasaa Osanaa Vatisaranae Maaraa Saapaa Thanisa Needhapa Makarinisaa Paadhanisari Sari Kama Pathani Saani Thapatha Needhapa Mapathaabama Kamapaamakarisa Sapaadha Sariga Saarigama Pakamaa Pathanithaamapatha Sarikaari Sani Thaani Paadhamaabakaama Pathanisaa Rigakarisarisa Thasatha Pathapa Kappakarigarisa Nidhanisariga - Maaraa Vaanor Thozhubaraa Thiviya Thiruvuruvae Paarvinai Keda Varumathisayamae Aadharibari Paadharul Puri Saedhana Kirimaadhanai Mari Kulaavi Makizh Suthaa Marai Mudhalvanae Yarupiyaamunatha Thiriyaega Saruvaesuraa Meyyaana Devanae Sakala Vasthuvu Makila Puvanamula Vechsishtiyu Maruthina Mathilaruliya Para - Maaraa Aarudhal Seythenai Yaravanaitthaarruvaay Anpaay Vaedhanaayakanarul Parappirathaapaa Neesarisa