பாடல் #39346
ஞானச் சுந்தரியா
🔤 Njaanach Sundhariyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞானச் சுந்தரியா ஞானச்சுந்தரியா ஞானச் சுந்தரியா நாசரேனு நங்கையே நாசரேனு நங்கையே நாசரேனு நங்கையே ஞானச் சுந்தரியா. வானச் சந்தி ரீகைப் பத மானத் திலங்கு சுந்தர. - ஞான 1. சங்கையின் ராசா வந்தார் மங்கலமே யுவந்தார் அங்க மகிழ்ச்சி யாவோ மங்கெதிரா கப் போவோம். - ஞான 2. ஞான தீபம் விளங்க நாதன் மறைமுழங்க மானுவேற்கு மனம் வை மானே மணக் கோலஞ் செய். - ஞான 3. வேதநாயகன் பத மேசியாவுக்கே யித மாதுனக்கான வேலை மாறாத செபமாலை. - ஞான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaanach Sundhariyaa Njaanachsundhariyaa Njaanach Sundhariyaa Naasaraenu Nangkaiyae Naasaraenu Nangkaiyae Naasaraenu Nangkaiyae Njaanach Sundhariyaa. Vaanach Santhi Reekaip Patha Maanath Thilangku Sundhara. - Njaana 1. Sangkaiyin Raasaa Vanthaar Manggalamae Yuvanthaar Angga Makizhchsi Yaavo Mangkethiraa Kap Povom. - Njaana 2. Njaana Theebam Vilangga Naadhan Maraimuzhangga Maanuvaerku Manam Vai Maanae Manak Kolanj Sey. - Njaana 3. Vaedhanaayakan Patha Maesiyaavukkae Yidha Maathunakkaana Vaelai Maaraadha Sebamaalai. - Njaana