பாடல் #39343
அம்பரமே அம்பரமே
🔤 Ambaramae Ambaramae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்பரமே அம்பரமே ஒரே மேசையா அனாதி ஒம்பரமே தம்பிரானே தயாகருணாம்பரமே 1. மன்னுயிர் க்கிரக்கமே உன்னத உருக்கமே ஒகோ வானோர்க்கும் அதிசயப் பெருக்கமே 2. எங்கள் மாசத்துவமே ஏகதிரித்துவமே யென்றுஞ் சங்கீர்த்தனமு மக்கு மகத்துவமே 3. சுந்தர விற்பன்னா அந்தரவான் மன்னா வந்தனம் கத்தா உமக்கோசனா 4. பாக்கியப்பர தேவா சீக்கிரங்காவாவா மகா ரோக்கியஞ் செயுமொரே யேயோவா 5. சாதிகள் வாழ்வே தாவீது கோவே நெல்லை வேதநாயகன் புகழ்மே சையாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ambaramae Ambaramae Orae Maesaiyaa Anaathi Ombaramae Thampiraanae Thayaagarunaambaramae 1. Mannuyir Kkirakkamae Unnatha Urukkamae Oko Vaanorkkum Athisayap Perukkamae 2. Enggal Maasatthuvamae Aegathiritthuvamae Yenrunj Sangkeertthanamu Makku Makatthuvamae 3. Sundhara Virpannaa Andharavaan Mannaa Vandhanam Katthaa Umakkosanaa 4. Paakkiyappara Thaevaa Seekkirangkaavaavaa Makaa Rokkiyanj Seyumorae Yaeyovaa 5. Saathigal Vaazhvae Thaaveethu Kovae Nellai Vaedhanaayakan Pugazhmae Saiyaavae