பாடல் #39341
அருணந்தனா கிருபாசனா
🔤 Arunandhanaa Kirupaasanaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருணந்தனா கிருபாசனா என தம்பரா உமக் கோசனா திருவானுலாசா தேவாதி நேசா உரூபா அரூபா உண்மைச் சருவேசா 1. பத்தர் நேசனே சத்திய வாசனே பாவ சாப விமோசனே உத்த தேவனே முத்தர் ஜீவனே உண்மையாளா நன் மணாளா நித்தியப் பிரதாபா துத்திய தொளிர் தீபா நேச ஞான நூலா யேசு மானு வேலா 2. எந்த நாளுமே என்னையாளுமே ஈறிலாத தயாளமே சொந்த நேமமோ டுந்தனாமமே தோத்திரமே சங்கீர்த்தனமே தந்தையாதி தேவே எந்தையே யொவாவே தவிதோது பாதா சாமியேசு நாதா 3. ஆதிமூலமே ஓலம் ஓலமே அம்பரா வனுகூலமே பாதுகாத்தெனை யாதரிக்கவே பட்சமாய் வரும் ரட்சகா வேதநாயகன்பா ஓதவருளன்பா மேசியா வினோதா இயேசு ராஜனுதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arunandhanaa Kirupaasanaa Ena Thambaraa Umak Kosanaa Thiruvaanulaasaa Thaevaathi Naesaa Uroopaa Aroopaa Unmaich Saruvaesaa 1. Patthar Naesanae Satthiya Vaasanae Paava Saaba Vimosanae Uttha Devanae Mutthar Jeevanae Unmaiyaalaa Nan Manaalaa Nitthiyap Pirathaapaa Thutthiya Tholir Theepaa Naesa Njaana Noolaa Yaesu Maanu Vaelaa 2. Endha Naalumae Ennaiyaalumae Eerilaadha Thayaalamae Sondha Naemamo Tundhanaamamae Thotthiramae Sangkeertthanamae Thanthaiyaathi Thaevae Enthaiyae Yovaavae Thavithothu Paathaa Saamiyaesu Naathaa 3. Aathimoolamae Olam Olamae Ambaraa Vanukoolamae Paathukaatthenai Yaadharikkavae Patsamaay Varum Ratsakaa Vaedhanaayakanpaa Odhavarulanpaa Maesiyaa Vinothaa Yesu Raajanuthaa