பாடல் #39340
யேசு நாதா சருவதயாபர
🔤 Yaesu Naathaa Saruvathayaabara
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசு நாதா சருவதயாபர ஆசிலாத சருவேசுர நரேசுர அஷ்டக் குணவதார அற்சிட்ட பரமகுமார 1. திருமனு டவதார செருசலை யதிகார சிம்மாசனப் பிரதாப இமானுவேல் தயாப தரும சற்பிரசாத கருணைச் சொரூப ரூபா தற்சமையமே எனை யிரட்சைசெய் பராபர 2. சுந்தர சவுந்தர சுதந்திர ஞானேந்திர சுமங்கள சுயம்பர துரந்தர துலாம்பர தந்திர மொடுங்கு பயங்கர விணாஞ்சுகள் சங்கித முழங்க நிறந்தொழு பரம்பர 3. மாதவப் பிரகாச நேச மாசறு தவீதிராஜ மட்டிலா வரப்பிரசாத இஷ்டப்பிரவாக தீத வேதநாயகன் பதம் ஓதிய மனோகர மெய்ப் பாத்துறு வஸ்துவே சொற்றிரித்துவ கிறிஸ்துவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesu Naathaa Saruvathayaabara Aasilaadha Saruvaesura Naraesura Ashtak Kunavathaara Arsitta Paramakumaara 1. Thirumanu Tavathaara Serusalai Yathikaara Simmaasanap Pirathaaba Imaanuvael Thayaaba Tharuma Sarpirasaadha Karunaich Sorooba Roopaa Tharsamaiyamae Enai Yiratsaisey Paraabara 2. Sundhara Savundhara Sudhanthira Njaanaenthira Sumanggala Suyambara Thurandhara Thulaambara Thanthira Motungku Payanggara Vinaanjsugal Sangkidha Muzhangga Niranthozhu Parambara 3. Maadhavap Pirakaasa Naesa Maasaru Thaveethiraaja Mattilaa Varappirasaadha Ishtappiravaaga Theedha Vaedhanaayakan Patham Othiya Manogara Meyp Paatthuru Vasthuvae Sorriritthuva Kiristhuvae