பாடல் #39336
யேசு நாயனே நீர்
🔤 Yaesu Naayanae Neer
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசு நாயனே நீர் செய்த கிருபைக் குமக் கென்றைக்குந் தோத்திரமையா. மாசில்லாத மெஞ்ஞான தேவ திரித்துவ ஜோதி மைந்தனடியவர் சிந்தை மகிழ மிகுந்த பலனருள் சுந்திர மிகுகிறிஸ் 1. ஒன்று மிலாதவக் காலமே இந்த உலகைப் படைத்தது நற் சீலமே மனறினிற் கொண்ட மனுக் கோலமே கொடும் வங்கை யடறு கணங்களிடர்வினை மங்கவுதவிய சங்கை மணனெனும் 2. வஞ்ச அலகையினை வென்றாய் சர்ப்ப மடியத்த ரமிதித்துக் கொன்றாய் அஞ்ச லெனப்பரன் முன்னின்றாய் அதிகவு லாசன் மகிழ்கன நேசன் நெறிமுறை வாசன் மகிமையின் ராஜ னெனவளர் 3. மண்ணிற் பவமனைத்தும் நீக்கியே அன்பர் மனத்தின் இருளை முற்றும் போக்கியே விண்ணிற்கதியதனுள்ளாக்கியே உயர் வெற்றி முடிபுனைக்கர்த்தனருள்மிகு சத்தியசபை தொழு நித்திய குருவெனும். 4. ஞான நன்மைகள் யாவுந்தந்தாய் வேத நாயகன் பாடலுக்கு வந்தாய் மானிடர்க் காய் வந்து பிறந்தாய் சொல மாற்றமிலதுறு தோற்றநரர்களின் ஆற்றும் நியம வீடேற்றமெனவுயர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesu Naayanae Neer Seytha Kirupaik Kumak Kenraikkun Thotthiramaiyaa. Maasillaadha Menjnjaana Thaeva Thiritthuva Jothi Maindhanatiyavar Sinthai Makizha Mikundha Palanarul Sunthira Mikukiris 1. Onru Milaadhavak Kaalamae Indha Ulakaip Pataitthathu Nar Seelamae Manarinir Konda Manuk Kolamae Kotum Vangkai Yataru Kananggalidarvinai Manggavudhaviya Sangkai Mananenum 2. Vanjja Alakaiyinai Venraay Sarppa Matiyattha Ramithitthuk Konraay Anjja Lenapparan Munninraay Athigavu Laasan Makizhkana Naesan Nerimurai Vaasan Makimaiyin Raaja Nenavalar 3. Mannir Pavamanaitthum Neekkiyae Anbar Manatthin Irulai Murrum Pokkiyae Vinnirkathiyathanullaakkiyae Uyar Verri Mutipunaikkartthanarulmiku Satthiyasapai Thozhu Nitthiya Kuruvenum. 4. Njaana Nanmaigal Yaavundhanthaay Vaedha Naayakan Paadalukku Vanthaay Maanidark Kaay Vanthu Piranthaay Sola Maartramilathuru Thortranararkalin Aarrum Niyama Veetaertramenavuyar