பாடல் #39334
நீயேநிலை உனதருள்
🔤 Neeyaenilai Unatharul
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீயேநிலை உனதருள் புரிவாயே ஏசு 1.தூய வர்ச்சயர்கள் சூழ்கச் சீயோன் மாமலையில் வாளுஞ் சுந்தரக் கிருபை வாரியே மைந்தர்கட் கனுசாரியே சோபன சீவி மகிமைப்பிர தாப அரூபி நித்திய சொரூபி சோதி ஆதி நீதி யோதி சுய வலமையின் நரர் திருவுருவெனவந்த 2. நன்மை நிறை வாகரமே ஞானப்பிர வாகரமே வன்மைத் தன்ம சாகரமே வான சுரர் சேகரமே மகிமை வந்தனமே அடியார் துதிகள் தந்தனமே கனமே வாச நேச யேசுராஜ மனுடர்களுட கதிதின அருச்சனை துதி 3. வானமும் புவி படைத்த வலு சர்ப்பம் வினை துடைத்த ஞான நன்மை களுடைத்த நரர்க்குக் கிருபை கிடைத்த நய கிருபாலி யுலகின் பவ மறு மூலி செங்கோலி நாடி நீடித் தேடிக் கூடி நய மருளர சனி தயவுடன் பரிசனி 4. அந்தர விண்ணோர் களாட ஆனந்த சங்கீதம் நீட சுந்தரக் கிருபை சூட சோபனம் நெல்லையான் பாட துணை செயு மரசே விரசே பிணை நரர் சிரசே முரசே சூழ்ந்து வாழ்ந்து சேர்ந்து கூர்ந்து சுருபமுட னென் நாளும் வருடமுழுது மாளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeyaenilai Unatharul Purivaayae Aesu 1.thooya Varcchayarkal Soozhkach Seeyon Maamalaiyil Vaalunj Sundharak Kirupai Vaariyae Maindharkat Kanusaariyae Sobana Seevi Makimaippira Thaaba Aroopi Nitthiya Soroopi Sothi Aathi Neethi Yothi Suya Valamaiyin Narar Thiruvuruvenavandha 2. Nanmai Nirai Vaagaramae Njaanappira Vaagaramae Vanmaith Thanma Saagaramae Vaana Surar Saegaramae Makimai Vandhanamae Atiyaar Thuthigal Thandhanamae Kanamae Vaasa Naesa Yaesuraaja Manudarkaluda Kathithina Arucchanai Thuthi 3. Vaanamum Puvi Pataittha Valu Sarppam Vinai Thutaittha Njaana Nanmai Kalutaittha Nararkkuk Kirupai Kitaittha Naya Kirupaali Yulakin Pava Maru Mooli Sengkoli Naati Neetith Thaetik Kooti Naya Marulara Sani Thayavudan Parisani 4. Andhara Vinnor Kalaada Aanandha Sangkeedham Needa Sundharak Kirupai Sooda Sobanam Nellaiyaan Paada Thunai Seyu Marasae Virasae Pinai Narar Sirasae Murasae Soozhnthu Vaazhnthu Saernthu Koornthu Surubamuda Nen Naalum Varudamuzhuthu Maalum