பாடல் #39333
யேசையா நின்னை
🔤 Yaesaiyaa Ninnai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசையா நின்னை நம்பினேன் வேதமே ரட்சியும். 1.ஈசா பரம குமரேசா இசறாவேலின் ராஜா அடியர்பவ நாசா கிருபாகர யேசை 2. அந்தா அனாதிபிதாமைந்தா நித்திய சதானந்தா தமியனைப்பு ரந்தாள் தயாபரா யேசை 3. சீலா கருணை மனு வேலா தவிதுசெங் கோலா மனுடானு கூலா பரமேசுரா 4. நீதா மெஞ்ஞான சத்திய போதா அருள் வரப்பிர சாதா கைவிடாதேயும் பாதாரவிந்தந்துணை 5. வாகாய் மகத்துவமுடன் மேகாசனத்தில் வரும் ஏகாஇன்னேரமே காகா உமக்கபையம் 6. வண்டர்களை நரக தெண்டனைகள் செய்துனின் தொண்டர்களை யுரிமை கொண்டு காத்த கிறிஸ்த் 7. பரிசுத்த வஸ்து வுனைத் தெரிசித்தபடி பணியக் கரிசித்தடிமை கொளும் வரிசித்த கிருபையே 8. வேதநாயகன்சொல் ஆதிமூலமேநின் பாதசரண் மலரெப் போதுந் தொழவருள் செய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesaiyaa Ninnai Nampinaen Vaedhamae Ratsiyum. 1.eesaa Parama Kumaraesaa Isaraavaelin Raajaa Atiyarpava Naasaa Kirupaagara Yaesai 2. Anthaa Anaathipithaamainthaa Nitthiya Sathaananthaa Thamiyanaippu Ranthaal Thayaabaraa Yaesai 3. Seelaa Karunai Manu Vaelaa Thavithuseng Kolaa Manutaanu Koolaa Paramaesuraa 4. Neethaa Menjnjaana Satthiya Pothaa Arul Varappira Saathaa Kaivitaathaeyum Paathaaravindhanthunai 5. Vaakaay Makatthuvamudan Maekaasanatthil Varum Aekaainnaeramae Kaakaa Umakkapaiyam 6. Vandarkalai Naraka Thendanaigal Seythunin Thondarkalai Yurimai Kontu Kaattha Kiristh 7. Parisuttha Vasthu Vunaith Therisitthapati Paniyak Karisitthatimai Kolum Varisittha Kirupaiyae 8. Vaedhanaayakansol Aathimoolamaenin Paadhasaran Malarep Pothun Thozhavarul Sey