பாடல் #39331
சித்தம் மகிழ்ந்தெனை
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
சித்தம் மகிழ்ந்தெனை இரட்சித்தானையா தயாளா சித்தம் மகிழ்ந்தெனை ரட்சித்தா னையா 1.சித்தரத்தர் பத்தர் சொற்றி றிரித்துவ தற்பரா அறிவுயர் வித்தகத்தவக் கிறிஸ்திரக்கமேசியா மனவிசார நினைவசோர மனுதினம் எனையிநேர முனது பார மனுசரி தத்தாந்திரி ததாந்திரி த்தில்லானா தகசெகணக் திமித்தகிட தகசெணு தசேஞ் சேஞ்திரி செணுத சேந்திர சேம - 2 உதனிதாந்தனி தாந்திர தரதரி தத்தினந்தத் தொய்யத் தோங்கத் தாந்தசதாகு தத்தினந்தத் தெய்யதத் தோங்கத்தாம் நாதிரிதிரி நாதிரிதிரி நாதிரி தில்லில்லா னாதிரினா தந்திரி திரிந்தார திரிந்தார திரீந்தக தித்தில்லான தித்தில்லானத ந்திரி 2. அருவேயுருவே குருவே திருவே அண்டர் சேனாபதியே அருணிறை வான நன்னி தான வதி ஞானமுதலே - மனவிசார 3. அண்டரண்டா கண்டா கண்டா மண்டனீகரா திருமறை அட்சய விதட்சண விரட்சகப்பரமா 4. அந்தரா நிரந்தரா சுதந்தரா அதிகாரா பரமச வுந்தரா தயாபர பராபரசறுவே சுரா 5. சீலாமனு வேலா நூலா தேவதிருப்பாலா நரர் சிநேக உருவாகவரும் ஏக சக்கராதிபா 6. மேசியா விசேஷ நச ரேசு நாதராஜே தவிது வீதம் நிதியோதும் வேதநாயகன் சிபாரிசே மனவிசார தந்தணுத்த செணு ததிமிக்கிடத்த செணு - 2 தக்கிடகிடதிக திக்கிட கடதக தரிகிடகிட திரிகிட கிடதக தின்ன நன்ன நாதிரி தந்திரி தித்திலான தித்திலான தந்திரி