பாடல் #39326
சீரெருசலை நகர் தேவநமா
🔤 Seererusalai Nakar Devanamaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீரெருசலை நகர் தேவநமா செகத குருசமஸ்த பாரை ரெக்ஷித்த அவதார கிறிஸ்தச ரீரீரீ பாவ நாச நிசபரம குமர திவிய சத்திய சுப சுவிசேட சருவ கிருபையினுட வசனா தேவா சாதிகள் மனதிருள் மாறிட நீடுபிரசங்கா வித்தக உத்தம சக்கிர நிருப சொருப வச ரீரீ வேதநாயகனு தாரியே பத்துலெட்ச
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seererusalai Nakar Devanamaa Segatha Kurusamastha Paarai Rekshittha Avathaara Kiristhasa Reereeree Paava Naasa Nisaparama Kumara Thiviya Satthiya Suba Suvisaeda Saruva Kirupaiyinuda Vasanaa Thaevaa Saathigal Manathirul Maarida Neetupirasangkaa Vitthaka Utthama Sakkira Niruba Soruba Vasa Reeree Vaedhanaayakanu Thaariyae Patthuletsa