பாடல் #39325
மகிசாதன கர்த்தனீ
🔤 Makisaadhana Kartthanee
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிசாதன கர்த்தனீ சுவாமி சுகசகஸ்திர சுபவிசேட புராண நீ பிராணனீ நாத நீ போத நீ துரிய வசன திருவாக்கிய மனனீ துங்க மொக்கிஷ வாசலினேனி துரித சாகா நீந்திய தோணி பொங்கிய ஜீவ ஊற்றுட கேணி பொன்னகருட காணி சங்கிதச் செபலங்கிருதப் பிரதாப நீ தயாபனீ சீவனீ தேவனீ மங்களக் கவி வேதநாயகன் மாசங்கை ஈசா மகாமணி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makisaadhana Kartthanee Suvaami Sugasakasthira Subavisaeda Puraana Nee Piraananee Naadha Nee Podha Nee Thuriya Vasana Thiruvaakkiya Mananee Thungga Mokkisha Vaasalinaeni Thuridha Saakaa Neenthiya Thoni Pongkiya Jeeva Oorruda Kaeni Ponnakaruda Kaani Sangkidhach Sebalangkirudhap Pirathaaba Nee Thayaabanee Seevanee Devanee Manggalak Kavi Vaedhanaayakan Maasangkai Eesaa Makaamani