பாடல் #39324
நாதா நாதா அட்சய
🔤 Naathaa Naathaa Atsaya
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாதா நாதா அட்சய நாதா நாதா யேசு நாதா நாதா - (2) அட்சய நாதா நாதா வேதாக மத்தி நெறி நீ தா பதத் தினிறை யாதார வஸ்தருமைத் தாதா வனைத் துயிர்க்கும் 1.முந்தா முதன் முடி வ னந்தா பரமனெரு சொந்தா உனதடியார் சிந்தா குல மடிய நந்தா வரமருளி வந்தாதரி பரிசு கந்தா ஒளிரிருப தந்தா பரம குரு 2. அல்லா சொரூப வுரு வில்லா அனையபொருள் நல்லா மறையினொரு சொல்லா தொகை வகையோ டெல்லா மறியுமன சல்லா சதிபிரிய மல்லா திரு மனது கல்லா கருணைபுரி 3. முன்பாதி மானிடர் செய் வன்பேதக முலகர் துன்பேதமும் மொழிய நல்லா லருள் சொரிய வாகா யுலகில் வரும் மா நாவலர்கள் பணி நாதா திருநெல்வேலி தாதா அபயம் அபயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naathaa Naathaa Atsaya Naathaa Naathaa Yaesu Naathaa Naathaa - (2) Atsaya Naathaa Naathaa Vaethaaga Matthi Neri Nee Thaa Pathath Thinirai Yaathaara Vastharumaith Thaathaa Vanaith Thuyirkkum 1.munthaa Mudhan Muti Va Nanthaa Paramaneru Sonthaa Unathatiyaar Sinthaa Kula Matiya Nanthaa Varamaruli Vanthaadhari Parisu Kanthaa Oliriruba Thanthaa Parama Kuru 2. Allaa Sorooba Vuru Villaa Anaiyaporul Nallaa Maraiyinoru Sollaa Thokai Vakaiyo Tellaa Mariyumana Sallaa Sathipiriya Mallaa Thiru Manathu Kallaa Karunaipuri 3. Munpaathi Maanidar Sey Vanpaedhaka Mulakar Thunpaedhamum Mozhiya Nallaa Larul Soriya Vaakaa Yulakil Varum Maa Naavalarkal Pani Naathaa Thirunelvaeli Thaathaa Abayam Abayam