பாடல் #39320
தேவ சுந்தரனே
🔤 Thaeva Sundharanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ சுந்தரனே ஜீவனின் கோனே நாவாலுரை சொல்லக் காணேனே 1.தன்னிகரில்லா தயைமிகுஞ் சொல்லா மன்னன் தவிதொரு வல்லானே 2. திரித்துவ தேவா ஒருத்துவ யோவா கிறிஸ்து மன்னாவே காவாவே 3. பாவிகணேசா பரம உல்லாசா ஜீவப்பிரகாச மகாரசே 4. வானவன் மைந்தா மானிடர் சொந்தா ஞான வரந்தா நந்தாவே 5. வெல்லையன்பாவே நெல்லையன்பாவே மேசியாவே பாதந்தரவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Sundharanae Jeevanin Konae Naavaalurai Sollak Kaanaenae 1.thannigarillaa Thayaimikunj Sollaa Mannan Thavithoru Vallaanae 2. Thiritthuva Thaevaa Orutthuva Yovaa Kiristhu Mannaavae Kaavaavae 3. Paaviganaesaa Parama Ullaasaa Jeevappirakaasa Makaarasae 4. Vaanavan Mainthaa Maanidar Sonthaa Njaana Varanthaa Nanthaavae 5. Vellaiyanpaavae Nellaiyanpaavae Maesiyaavae Paadhandharavae